← முகப்பு செய்திகள்

ஈரான் மீதான தாக்குதல்களை அமெரிக்கா மீண்டும் தொடங்கக்கூடும் – டிரம்ப்

🕐 04 May 2026 📂 செய்திகள் 156 பார்வைகள்
ஈரான் மீதான தாக்குதல்களை அமெரிக்கா மீண்டும் தொடங்கக்கூடும் – டிரம்ப்

ஈரான் மீதான தாக்குதல்களை அமெரிக்கா மீண்டும் தொடங்கக்கூடும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

புளோரிடாவின் வெஸ்ட் பாம் பீச்சில் செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், ஈரான் மீதான தாக்குதல்களை அமெரிக்கா மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளது என்று கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net