← முகப்பு பதிவு

இந்திய அரசினால் கட்டிவழங்கப்பட்ட யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தின் நம்பிக்கை நிதியத்திற்கு தனது தரப

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 பதிவு 32 பார்வைகள்
இந்திய அரசினால் கட்டிவழங்கப்பட்ட யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தின் நம்பிக்கை நிதியத்திற்கு தனது தரப
திருவள்ளுவர் யாரிடம்!

இந்திய அரசினால் கட்டிவழங்கப்பட்ட யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தின் நம்பிக்கை நிதியத்திற்கு தனது தரப்பு ஆதரவாளர்களை தேசிய மக்கள் சக்தி பரிந்துரை செய்துள்ளது.

அவர்களுள் கட்சி பிரமுகரும் யாழ் பல்கலை விரிவுரையாளருமான விமல் சுவாமிநாதன் சட்டத்தரணி தேவராஜா தமிழரசுக்கட்சி சார்பு முன்னாள் யாழ் வணிகர் கழக தலைவர் ஜெயசேகரன் நடன ஆசிரியர் சாந்தினி சிவநேசன் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தின் நம்பிக்கை நிதியத்திற்கு யாழ் மாநகரசபையினால் பேராசிரியர் சிவக்கொழுந்து சற்குணராசா (முன்னாள் துணைவேந்தர்,யாழ் பல்கலைக்கழகம்) சிரேஸ்ட விரிவுரையாளர் கோசலை மதன் (சட்டத்துறை தலைவர், யாழ் பல்கலைக்கழகம்) மற்றும் பேராசிரியர் தாமோதரம்பிள்ளை சனாதனன் (நுண்கலைத்துறை, யாழ் பல்கலைக்கழகம்) பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

எனினும் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தின் நம்பிக்கை நிதியத்திற்கு யாழ் மாநகரசபையால் பரிந்துரைக்கப்பட்ட புத்திஜீவிகள் புறக்கணிக்கப்பட்டு ஆளும் கட்சி சார்பில் பரிந்துரைக்கப்பட்டவர்களே நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக உள்ளக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் செய்திகள்
பதிவு
குவைத் விமான நிலையத் தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.புதன்கிழமை காலை குவைத் சர்வதேச விமான நிலையத
6 மணி நேரம் முன்னர்
பதிவு
வளைகுடாப் பகுதியில் அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கின.குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான் ஏ
7 மணி நேரம் முன்னர்
பதிவு
பிரிட்டனின் ராயல் கடற்படைக்குச் சொந்தமான உலங்குவானூர்தி ஒன்று, தென்மேற்கு இங்கிலாந்தில் பயிற்சி ஒன்றின்போது வி
7 மணி நேரம் முன்னர்
பதிவு
ரஷ்யா ஒரு முக்கிய பொருளாதார மாநாட்டை நடத்தி வரும் நிலையில், உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் புதன்கிழமை
8 மணி நேரம் முன்னர்
பதிவு
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டக் கிளை கூட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகைள் குறித்து
9 மணி நேரம் முன்னர்
பதிவு
செம்மணி புதைகுழியில்; இன்றும் குழந்தைகள் உள்ளிட்ட 5 என்புக்கூட்டு தொகுதிகள் செம்மணியில் மீட்கப்பட்டுள்ளன.அவ்வக
10 மணி நேரம் முன்னர்
முக்கிய செய்திகள்
1
ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் புதன் பகவான் நுழைந்துள்ளார்.
2
காலியில் திருட்டு சந்தேக நபரான 16 வயது சிறுவனைக் கொடூரமாகத் தாக்க
3
ஹொரண, அங்குருவத்தோட்டையில் உள்ள முதியோர் இல்லத்தில் நேற்றிரவு ஏற்
4
Today Rasi Palan: இங்கு 2026 ஜூன் 04 ஆம் தேதியான இன்று மேஷம், ரிஷ
5
ஆயுளை அதிகரிக்க எவ்வளவு நேரம் எடைப்பயிற்சி செய்ய வேண்டும் –
செய்திகள் · 25 நிமிடங்கள் முன்னர்
6
சீன வரலாற்றை மாற்றிய மா சேதுங்கின் கலாசார புரட்சி – 60 ஆண்ட
செய்திகள் · 1 மணி நேரம் முன்னர்
7
செவ்வாய் கிரகத்திற்கு அருகே நின்றிருந்த நாசாவின் அதிநவீன ஆய்வு வி
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net