← முகப்பு பதிவு

இந்தியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் ஏற்பட்ட கடுமையான புயலில் நூற்றுக்கும் மேற்பட்ட

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 பதிவு 88 பார்வைகள்
இந்தியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் ஏற்பட்ட கடுமையான புயலில் நூற்றுக்கும் மேற்பட்ட
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் புயல்: 119க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் ஏற்பட்ட கடுமையான புயலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

மரங்கள் விழுந்தது, கட்டிடங்கள் இடிந்து விழுந்தது மற்றும் மின்னல் தாக்கியதில் குறைந்தது 119 பேர் உயிரிழந்தனர். 79க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் மற்றும் வீடுகள் சேதமடைந்தன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுமார் 12 மாவட்டங்களில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

பலத்த காற்றினால் மரங்களும் விளம்பரப் பலகைகளும் வேரோடு சாய்வதை தொலைக்காட்யில் காணொளிகள் காட்டின.

பிரயாக்ராஜ் மாவட்டத்தில், பலத்த காற்று குடியிருப்புப் பகுதிகளைச் சூறையாடியதால் மக்கள் பீதியடைந்ததாக விவரித்தனர். புயல் திடீரென வந்தது, சில நிமிடங்களிலேயே வானம் முற்றிலும் இருண்டுவிட்டது என்று ராம் கிஷோர் ஏபி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

தகரக் கூரைகள் பறந்தன. மக்கள் உள்ளே ஓடினார்கள். மாலை முழுவதும் மரங்கள் விழும் சத்தம் எங்களுக்குக் கேட்டது.

பல மாவட்டங்களில், சாலைகள் மற்றும் தொடருந்துத் தண்டவாளங்களில் விழுந்து கிடந்த மரங்களை அகற்றுவதற்காக, காவல்துறையினரும் பேரிடர் மீட்புக் குழுவினரும் சங்கிலி வாள்களைப் பயன்படுத்தியும், கிரேன்களையும் பயன்படுத்தினர்.

மேலும் செய்திகள்
பதிவு
குவைத் விமான நிலையத் தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.புதன்கிழமை காலை குவைத் சர்வதேச விமான நிலையத
6 மணி நேரம் முன்னர்
பதிவு
வளைகுடாப் பகுதியில் அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கின.குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான் ஏ
7 மணி நேரம் முன்னர்
பதிவு
பிரிட்டனின் ராயல் கடற்படைக்குச் சொந்தமான உலங்குவானூர்தி ஒன்று, தென்மேற்கு இங்கிலாந்தில் பயிற்சி ஒன்றின்போது வி
7 மணி நேரம் முன்னர்
பதிவு
ரஷ்யா ஒரு முக்கிய பொருளாதார மாநாட்டை நடத்தி வரும் நிலையில், உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் புதன்கிழமை
8 மணி நேரம் முன்னர்
பதிவு
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டக் கிளை கூட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகைள் குறித்து
9 மணி நேரம் முன்னர்
பதிவு
செம்மணி புதைகுழியில்; இன்றும் குழந்தைகள் உள்ளிட்ட 5 என்புக்கூட்டு தொகுதிகள் செம்மணியில் மீட்கப்பட்டுள்ளன.அவ்வக
10 மணி நேரம் முன்னர்
முக்கிய செய்திகள்
1
ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் புதன் பகவான் நுழைந்துள்ளார்.
2
காலியில் திருட்டு சந்தேக நபரான 16 வயது சிறுவனைக் கொடூரமாகத் தாக்க
3
ஹொரண, அங்குருவத்தோட்டையில் உள்ள முதியோர் இல்லத்தில் நேற்றிரவு ஏற்
4
Today Rasi Palan: இங்கு 2026 ஜூன் 04 ஆம் தேதியான இன்று மேஷம், ரிஷ
5
ஆயுளை அதிகரிக்க எவ்வளவு நேரம் எடைப்பயிற்சி செய்ய வேண்டும் –
செய்திகள் · 25 நிமிடங்கள் முன்னர்
6
சீன வரலாற்றை மாற்றிய மா சேதுங்கின் கலாசார புரட்சி – 60 ஆண்ட
செய்திகள் · 1 மணி நேரம் முன்னர்
7
செவ்வாய் கிரகத்திற்கு அருகே நின்றிருந்த நாசாவின் அதிநவீன ஆய்வு வி
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net