← முகப்பு செய்திகள்

அவசரகால சட்ட அமுலாக்க காலத்தை நீட்டிக்கும் வர்த்தமானி அறிவித்தல் 139 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

🕐 4 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 22 பார்வைகள்
அவசரகால சட்ட அமுலாக்க காலத்தை  நீட்டிக்கும் வர்த்தமானி அறிவித்தல் 139 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

அவசரகால சட்ட அமுலாக்க காலத்தை நீட்டிக்கும் வர்த்தமானி அறிவித்தல் 139 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தல் யோசனைக்கு ஆதரவாக 145 வாக்குகளும் எதிராக 06 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net