IPL 2026- CSK Biggest Blunder by not Picking Akeal Hossain as he picks 4 wickets last time vs Mumbai- ஐபிஎல் 2026 இல் முன்னணி பந்துவீச்சாளரை சிஎஸ்கே நீக்கியது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது மற்றும் அணி தேர்வு மற்றும் உத்தி பற்றிய விவாதங்களைத் தூண்டியுள்ளது.
IPL 2026: சிஎஸ்கே செய்த மகா முட்டாள்தனம்.. விக்கெட் எடுத்த பவுலரை நீக்கியது ஏன்? ரசிகர்கள் கோபம்