← முகப்பு செய்திகள்

வைப்புத் தொகையை இழந்தார் சீமான்

🕐 04 May 2026 📂 செய்திகள் 104 பார்வைகள்
வைப்புத் தொகையை இழந்தார் சீமான்

காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் படுதோல்வி அடைந்துள்ளார்.

காரைக்குடியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் தொடர்ந்து தவெக வேட்பாளர் டி.கே.பிரபு முன்னிலை வகித்து வருகின்றார்.

இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.மாங்குடியைவிட 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் டி.கே.பிரபு வெற்றி பெற்றுள்ளார்.

மேலும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அத்துடன் சீமான் வைப்புத் தொகையை இழந்துள்ளார்.

மேலும் செய்திகள்
செய்திகள்
KS Bharat has officially retired from international cricket at the age of
04 Jun 2026
செய்திகள்
சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியை தழுவியதைத் தொடர்ந்து, திமுக கூட்டணியில் இருந்து முதல் ஆளாக காங்கிரஸ்
04 Jun 2026
செய்திகள்
ஜூன் 8-ம் நடக்கும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் திமுக பங்கேற்காது என அறிவித்துள்ளதால், திமுக கூட்டணியில்
04 Jun 2026
செய்திகள்
வடகொரிய அதிபரின் மகளான இளவரசி ஜூஏ, அந்நாட்டு Gen-Z இளைஞர்கள் மத்தியில் ஸ்டைல் ஐகானாக மாறியுள்ளார்.
4 நிமிடங்கள் முன்னர்
செய்திகள்
IND vs AFG Test: Why Rishabh Pant Lost Test Vice-Captaincy? Assistant coach
10 நிமிடங்கள் முன்னர்
செய்திகள்
மின்வாரிய அலுவலகத்தில் Hard Disk-கள் திருட்டு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி உண்மையை கொண்டு வர
16 நிமிடங்கள் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net