← முகப்பு தலையங்கம்

விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்ததாக கூறப்பட்ட நிலையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது

🕐 06 Mar 2026 📂 தலையங்கம் 74 பார்வைகள்
விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்ததாக கூறப்பட்ட நிலையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது

விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்ததாக கூறப்பட்ட நிலையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்திருந்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா குடும்பநல நீதிமன்றத்தை அணுகியுள்ள நிலையில், விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.

சங்கீதா தாக்கல் செய்துள்ள விவாகரத்து மனுவில், ஒரு நடிகையுடன் தனது கணவர் விஜய் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த பின்னணியில், சென்னையில் நடைபெற்ற ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விஜய்யும் நடிகை திரிஷாவும் ஒன்றாக கலந்து கொண்டது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல ஏஜிஎஸ் படத்தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரின் மகனான கல்பாத்தி சுரேஷின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விஜய்யும் திரிஷாவும் ஒரே காரில் வந்து கலந்துகொண்டுள்ளனர். மேலும், இருவரும் ஒரே நிற உடையில் தோன்றியதுடன், நிகழ்ச்சிக்கு வரும்போதும் செல்லும்போதும் இயல்பாகப் பேசி சிரித்தபடி இருந்ததை வெளியாகியுள்ள வீடியோ காட்டுகிறது.

இந்த நிகழ்வின் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி, பலராலும் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்ததாக கூறப்பட்ட நிலையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்திருந்தார்.

விஜய்–சங்கீதா விவாகரத்து விவகாரம் சமூக ஊடகங்களில் அதிகமாக பேசப்பட்டாலும், அரசியல் தரப்பில் இருந்து இதுவரை பெரிய அளவில் விமர்சனங்கள் முன்வைக்கப்படவில்லை.

மேலும் செய்திகள்
தலையங்கம்
ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் புதன் பகவான் நுழைந்துள்ளார். அடுத்த 10 நாட்களுக்கு (ஜூன் 11, 2026
04 Jun 2026
தலையங்கம்
காலியில் திருட்டு சந்தேக நபரான 16 வயது சிறுவனைக் கொடூரமாகத் தாக்கிய குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தைச்
04 Jun 2026
தலையங்கம்
ஹொரண, அங்குருவத்தோட்டையில் உள்ள முதியோர் இல்லத்தில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
04 Jun 2026
தலையங்கம்
செவ்வாய் கிரகத்திற்கு அருகே நின்றிருந்த நாசாவின் அதிநவீன ஆய்வு விண்கலம் திடீரென ஆஃப் ஆகியுள்ளது. அதில்
1 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கோஸ்டா பிளாங்கா (Costa Blanca) சுற்றுலாத
2 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் ஐந்தாவது ஆண்டை எட்டியுள்ள நிலையில், இரு நாடுகளும் நடுவானில்
2 மணி நேரம் முன்னர்
முக்கிய செய்திகள்
1
ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் புதன் பகவான் நுழைந்துள்ளார்.
2
காலியில் திருட்டு சந்தேக நபரான 16 வயது சிறுவனைக் கொடூரமாகத் தாக்க
3
ஹொரண, அங்குருவத்தோட்டையில் உள்ள முதியோர் இல்லத்தில் நேற்றிரவு ஏற்
4
Today Rasi Palan: இங்கு 2026 ஜூன் 04 ஆம் தேதியான இன்று மேஷம், ரிஷ
5
ஆயுளை அதிகரிக்க எவ்வளவு நேரம் எடைப்பயிற்சி செய்ய வேண்டும் –
செய்திகள் · 25 நிமிடங்கள் முன்னர்
6
சீன வரலாற்றை மாற்றிய மா சேதுங்கின் கலாசார புரட்சி – 60 ஆண்ட
செய்திகள் · 1 மணி நேரம் முன்னர்
7
செவ்வாய் கிரகத்திற்கு அருகே நின்றிருந்த நாசாவின் அதிநவீன ஆய்வு வி
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net