← முகப்பு செய்திகள்

வாக்கு எண்ணும் மையத்தில் திமுக முகவர் உயிரிழப்பு

🕐 05 May 2026 📂 செய்திகள் 82 பார்வைகள்
வாக்கு எண்ணும் மையத்தில் திமுக முகவர் உயிரிழப்பு

திரு​வள்​ளூர் அருகே செவ்​வாப்​பேட்டை வாக்கு எண்​ணும் மையத்​தில் திமுக முகவர் மாரடைப்​பால் உயி​ரிழந்த சம்​பவம், அரசி​யல் கட்​சி​யினர் மத்​தி​யில் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​உள்​ளது.

திரு​வள்​ளூர் சட்​டப்​பேரவை தொகு​தி​யில் திமுக சார்​பில் வி.ஜி.​ராஜேந்​திரன் போட்​டி​யிடு​கிறார்.

இந்​நிலை​யில் திமுக முகவரும், திமுக​வின் பூண்டி மேற்கு ஒன்​றிய அவைத் தலை​வரு​மான பட்​டரைப்​பெரும்​புதூரைச் சேர்ந்த பாஸ்​கர் (57) நேற்று காலை செவ்​வாப்​பேட்டை அரசு தொழில்​நுட்​பக் கல்​லூரி​யில் உள்ள திரு​வள்​ளூர் தொகு​திக்​கான வாக்கு எண்​ணும் மையத்​துக்கு வந்​தார்.

வாக்கு எண்​ணிக்கை தொடங்​கும் முன்பு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்​பட்​டது. இதையடுத்​து, 108 ஆம்​புலன்ஸ் மூலம் சிகிச்​சைக்​காக திரு​வள்​ளூர் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு கொண்டு செல்​லப்​பட்​டார்.

அங்கு மருத்​து​வர்​களின் பரிசோதனை​யில், மருத்​து​வ​மனைக்கு வரும் வழி​யிலேயே பாஸ்​கர் உயி​ரிழந்​தது தெரிய வந்​தது. இதுகுறித்​து, செவ்​வாப்​பேட்டை போலீஸார் விசாரித்து வருகின்​றனர்​.

மேலும் செய்திகள்
செய்திகள்
KS Bharat has officially retired from international cricket at the age of
1 மணி நேரம் முன்னர்
செய்திகள்
சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியை தழுவியதைத் தொடர்ந்து, திமுக கூட்டணியில் இருந்து முதல் ஆளாக காங்கிரஸ்
4 மணி நேரம் முன்னர்
செய்திகள்
ஜூன் 8-ம் நடக்கும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் திமுக பங்கேற்காது என அறிவித்துள்ளதால், திமுக கூட்டணியில்
4 மணி நேரம் முன்னர்
செய்திகள்
வடகொரிய அதிபரின் மகளான இளவரசி ஜூஏ, அந்நாட்டு Gen-Z இளைஞர்கள் மத்தியில் ஸ்டைல் ஐகானாக மாறியுள்ளார்.
5 மணி நேரம் முன்னர்
செய்திகள்
IND vs AFG Test: Why Rishabh Pant Lost Test Vice-Captaincy? Assistant coach
5 மணி நேரம் முன்னர்
செய்திகள்
மின்வாரிய அலுவலகத்தில் Hard Disk-கள் திருட்டு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி உண்மையை கொண்டு வர
5 மணி நேரம் முன்னர்
முக்கிய செய்திகள்
1
Rare Planetary Transit On 11 June 2026 After 100 Years: ஜூன் 11
2
உலக அரங்கில் எப்போதுமே கணிக்க முடியாத அதிரடி அரசியல் ஆட்டங்களை ஆட
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
3
அமெரிக்காவினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட எல்.என்.எஸ் சம
தமிழ் · 1 மணி நேரம் முன்னர்
4
இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நடாத்தப்படும் பரீட்சைகளுக்கு விண்
தமிழ் · 1 மணி நேரம் முன்னர்
5
காஸா மீது நேற்று நள்ளிரவில் இஸ்ரேலிய படைகள் நடத்திய வான்வழித் தாக
தமிழ் · 1 மணி நேரம் முன்னர்
6
KS Bharat has officially retired from international cricket at th
செய்திகள் · 1 மணி நேரம் முன்னர்
7
சீன அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்
தமிழ் · 2 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net