← முகப்பு செய்திகள்

மேல், சபரகமுவ, வடமேற்கு மாகாணங்களின் சில இடங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 18 பார்வைகள்
மேல், சபரகமுவ, வடமேற்கு மாகாணங்களின் சில இடங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்
150 மில்லிமீற்றருக்கும் அதிக மழை – சிவப்பு எச்சரிக்கை

மேல், சபரகமுவ, வடமேற்கு மாகாணங்களின் சில இடங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடுத்த 24 மணித்தியாலத்தில் 150 மில்லிமீற்றருக்கும் அதிக மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net