← முகப்பு செய்திகள்

மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கைரியா நகர் பகுதியில் 25 வயதுடைய ஒருவரும், தோப்பூர் நூறு வீட்டுத்திட்ட

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 48 பார்வைகள்
மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கைரியா நகர் பகுதியில் 25 வயதுடைய ஒருவரும், தோப்பூர் நூறு வீட்டுத்திட்ட
தோப்பூர் மற்றும் மூதூரில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது

மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கைரியா நகர் பகுதியில் 25 வயதுடைய ஒருவரும், தோப்பூர் நூறு வீட்டுத்திட்ட பகுதியில் 20 வயதுடைய ஒருவரும் செவ்வாய்க்கிழமை (12) ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களிடமிருந்து 2 கிராம் 300 மில்லிகிராம் மற்றும் 2 கிராம் 200 மில்லிகிராம் எடையுடைய ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மூதூர் போதை ஒழிப்புப் பிரிவு பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இக்கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net