← முகப்பு செய்திகள்

முல்லைத்தீவில் இருந்து 10 இலட்ச ரூபாய் பெறுமதியான முதிரை மரக்குற்றிகளை யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வந்தவர் கைது

🕐 05 May 2026 📂 செய்திகள் 84 பார்வைகள்
முல்லைத்தீவில் இருந்து 10 இலட்ச ரூபாய் பெறுமதியான முதிரை மரக்குற்றிகளை யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வந்தவர் கைது

முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு முதிரை மரக்குற்றிகளை கடத்தி வந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

சாவகச்சேரி பொலிஸார் மீசாலை பகுதியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை, சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த பாரவூர்தியை வழிமறித்த சோதனையிட்டனர்.

அதன் போது, பாரவூர்திக்குள் முதிரை மர குற்றிகள் காணப்பட்டுள்ளன. மரக்குற்றிகளை எடுத்து செல்வதற்கான அனுமதி பத்திரத்தினை சாரதியிடம் கோரிய போது , அதற்கான அனுமதி பத்திரத்தை வழங்காததை அடுத்து, சாரதியை பொலிஸார் கைது செய்ததுடன் , பாரவூர்தியையும் கைப்பற்றி பொலிஸ் நிலையம் எடுத்து சென்றனர்.

பொலிஸ் நிலையத்தில் சாரதியை தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் பாரவூர்திக்குள் இருந்து 43 முதிரை மரக்குற்றிகளை மீட்டுள்ளதாகவும் , அவற்றின் பெறுமதி சுமார் 10 இலட்ச ரூபாய் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்
செய்திகள்
KS Bharat has officially retired from international cricket at the age of
48 நிமிடங்கள் முன்னர்
செய்திகள்
சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியை தழுவியதைத் தொடர்ந்து, திமுக கூட்டணியில் இருந்து முதல் ஆளாக காங்கிரஸ்
3 மணி நேரம் முன்னர்
செய்திகள்
ஜூன் 8-ம் நடக்கும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் திமுக பங்கேற்காது என அறிவித்துள்ளதால், திமுக கூட்டணியில்
3 மணி நேரம் முன்னர்
செய்திகள்
வடகொரிய அதிபரின் மகளான இளவரசி ஜூஏ, அந்நாட்டு Gen-Z இளைஞர்கள் மத்தியில் ஸ்டைல் ஐகானாக மாறியுள்ளார்.
3 மணி நேரம் முன்னர்
செய்திகள்
IND vs AFG Test: Why Rishabh Pant Lost Test Vice-Captaincy? Assistant coach
3 மணி நேரம் முன்னர்
செய்திகள்
மின்வாரிய அலுவலகத்தில் Hard Disk-கள் திருட்டு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி உண்மையை கொண்டு வர
4 மணி நேரம் முன்னர்
முக்கிய செய்திகள்
1
Rare Planetary Transit On 11 June 2026 After 100 Years: ஜூன் 11
2
உலக அரங்கில் எப்போதுமே கணிக்க முடியாத அதிரடி அரசியல் ஆட்டங்களை ஆட
தலையங்கம் · 14 நிமிடங்கள் முன்னர்
3
அமெரிக்காவினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட எல்.என்.எஸ் சம
தமிழ் · 15 நிமிடங்கள் முன்னர்
4
இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நடாத்தப்படும் பரீட்சைகளுக்கு விண்
தமிழ் · 29 நிமிடங்கள் முன்னர்
5
காஸா மீது நேற்று நள்ளிரவில் இஸ்ரேலிய படைகள் நடத்திய வான்வழித் தாக
தமிழ் · 41 நிமிடங்கள் முன்னர்
6
KS Bharat has officially retired from international cricket at th
செய்திகள் · 48 நிமிடங்கள் முன்னர்
7
சீன அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்
தமிழ் · 1 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net