← முகப்பு செய்திகள்

மகளை கொடூரமாக தாக்கிக் கொன்ற தந்தை கைது

🕐 05 May 2026 📂 செய்திகள் 12 பார்வைகள்
மகளை கொடூரமாக தாக்கிக் கொன்ற தந்தை கைது

களுத்துறை பகுதியில் மகளை கொடூரமாக தாக்கிப் படுகொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

களுத்துறை வடக்கு, போசிறிபுர பகுதியில் நீண்டகாலமாக நிலவி வந்த காணித் தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

35 வயதுடைய தனது மகளை இரும்புத் தடியால் அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டில் 63 வயதுடைய தந்தை ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், தந்தை நடத்திய கொடூரத் தாக்குதலில் மகள் படுகாயமடைந்து நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். தற்போது சந்தேகநபரான தந்தை பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதோடு, உயிரிழந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக களுத்துறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து களுத்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்
செய்திகள்
KS Bharat has officially retired from international cricket at the age of
48 நிமிடங்கள் முன்னர்
செய்திகள்
சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியை தழுவியதைத் தொடர்ந்து, திமுக கூட்டணியில் இருந்து முதல் ஆளாக காங்கிரஸ்
3 மணி நேரம் முன்னர்
செய்திகள்
ஜூன் 8-ம் நடக்கும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் திமுக பங்கேற்காது என அறிவித்துள்ளதால், திமுக கூட்டணியில்
3 மணி நேரம் முன்னர்
செய்திகள்
வடகொரிய அதிபரின் மகளான இளவரசி ஜூஏ, அந்நாட்டு Gen-Z இளைஞர்கள் மத்தியில் ஸ்டைல் ஐகானாக மாறியுள்ளார்.
3 மணி நேரம் முன்னர்
செய்திகள்
IND vs AFG Test: Why Rishabh Pant Lost Test Vice-Captaincy? Assistant coach
3 மணி நேரம் முன்னர்
செய்திகள்
மின்வாரிய அலுவலகத்தில் Hard Disk-கள் திருட்டு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி உண்மையை கொண்டு வர
4 மணி நேரம் முன்னர்
முக்கிய செய்திகள்
1
Rare Planetary Transit On 11 June 2026 After 100 Years: ஜூன் 11
2
உலக அரங்கில் எப்போதுமே கணிக்க முடியாத அதிரடி அரசியல் ஆட்டங்களை ஆட
தலையங்கம் · 15 நிமிடங்கள் முன்னர்
3
அமெரிக்காவினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட எல்.என்.எஸ் சம
தமிழ் · 16 நிமிடங்கள் முன்னர்
4
இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நடாத்தப்படும் பரீட்சைகளுக்கு விண்
தமிழ் · 29 நிமிடங்கள் முன்னர்
5
காஸா மீது நேற்று நள்ளிரவில் இஸ்ரேலிய படைகள் நடத்திய வான்வழித் தாக
தமிழ் · 41 நிமிடங்கள் முன்னர்
6
KS Bharat has officially retired from international cricket at th
செய்திகள் · 48 நிமிடங்கள் முன்னர்
7
சீன அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்
தமிழ் · 1 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net