← முகப்பு செய்திகள்

பாராளுமன்ற வளாகத்தில் உள்ள இராணுவ நினைவுத் தூபிக்குள் நுழைவதற்கு முயற்சித்தது சட்டவிரோத செயற்பாடு என்றால் நீதி

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 18 பார்வைகள்
பாராளுமன்ற வளாகத்தில் உள்ள இராணுவ நினைவுத் தூபிக்குள் நுழைவதற்கு முயற்சித்தது சட்டவிரோத செயற்பாடு என்றால் நீதி
மல்வானை இல்ல ஆக்கிரமிப்பு : மாணவர் ஒன்றியத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன்?

பாராளுமன்ற வளாகத்தில் உள்ள இராணுவ நினைவுத் தூபிக்குள் நுழைவதற்கு முயற்சித்தது சட்டவிரோத செயற்பாடு என்றால் நீதி அமைச்சின் கீழ் பொறுப்பாக்கப்பட்டுள்ள மல்வானை இல்லம் மற்றும் காணிக்குள் அத்துமீறி நுழைந்து இல்லத்தை ஆக்கிரமித்த புதிய அனைத்து மாணவர் ஒன்றியத்தினருக்கு எதிராக ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் சனிக்கிழமை (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது விமல் வீரவன்ச மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

சட்டத்தின் முன் அனைவரும் சமம், சட்டத்தில் எவருக்கும் சிறப்பு சலுகை வழங்கப்போவதில்லை என்று ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.ஆனால் தேசிய மக்கள் சக்தியினருக்கும், மக்கள் விடுதலை முன்னணியினருக்கும் சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது. எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள், அரசாங்கத்துக்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டை கொண்டுள்ளவர்களுக்கு மாத்திரம் கடுமையாக செயற்படுத்தப்படுகிறது.

மேலும் செய்திகள்
செய்திகள்
கார் பந்தயங்களில் தன்னால் எவ்வளவு காலம் ஈடுபட முடியுமோ, அவ்வளவு காலம் தொடர்ந்து பங்கேற்க விரும்புவதாக
08 Jun 2026
செய்திகள்
Vaibhav Suryavanshi should not be overburdened, says Soruav Ganguly after his India
08 Jun 2026
செய்திகள்
Former spinner Harbhajan Singh slams the national selection committee for excluding Rajat
08 Jun 2026
செய்திகள்
திரையரங்குகளில் வெளியாகிப் பெரும் வசூல் சாதனை படைத்த நடிகர் சூர்யாவின் 'கருப்பு' திரைப்படத்தின் ஓடிட
08 Jun 2026
செய்திகள்
இந்தியாவின் மிகப்பெரிய இன்ஷூரன்ஸ் நிறுவனமான எல் ஐ சி நிறுவனத்தின் பணம் ஆபத்தில் இருப்பதாக வெளியாகி
08 Jun 2026
செய்திகள்
தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய் நாற்காலி மாற்றப்பட்டு, அதற்கு பதிலாக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அதி நவீன
08 Jun 2026
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net