← முகப்பு தலையங்கம்

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, கடந்த 11ஆம் திகதி நள்ளிரவு முதல் QR முறைமை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 தலையங்கம் 72 பார்வைகள்
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, கடந்த 11ஆம் திகதி நள்ளிரவு முதல் QR முறைமை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, கடந்த 11ஆம் திகதி நள்ளிரவு முதல் QR முறைமை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

இன்று சனிக்கிழமை (18) நள்ளிரவு முதல் பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறைமையின் கீழ் எரிபொருள் விநியோகம் தொடங்கப்படும் என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இதற்கு முன்பு நடைமுறையில் இருந்தபோல், பெட்ரோல் வாகனங்களுக்கு எரிபொருள் ஒதுக்கீடு வழங்கப்படும் என அதன் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்தார்.

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, கடந்த 11ஆம் திகதி நள்ளிரவு முதல் QR முறைமை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று நள்ளிரவு முதல் ‘ஒற்றை – இரட்டை’ இலக்க முறையின் அடிப்படையில், அனைத்து வாகனங்களுக்கும் QR முறைமையின் மூலம் மட்டுமே எரிபொருள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்
தலையங்கம்
வீட்டில் பள்ளிச் செல்லும் குழந்தைகளுக்குப் பேன் மற்றும் ஈறுத் தொல்லை பொதுவான பிரச்சினை. வேப்பிலை, படிகாரம்,
06 Jun 2026
தலையங்கம்
30 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜூன் 8, 2026 அன்று சுக்கிரனும் சந்திரனும் இணைந்து உருவாக்கும் நவபஞ்சம
31 நிமிடங்கள் முன்னர்
தலையங்கம்
ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) பகுதியில் சர்வதேச கப்பல் போக்குவரத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கிய ஈரானின்
1 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கண்மாய் பகுதியில் 15 வயது மதிக்கத்தக்க 10-ஆம் வகுப்பு பள்ளி
2 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
தமிழகத்தில் காலியாக உள்ள ராஜ்யசபா (மாநிலங்களவை) இடைத்தேர்தலில், ஆளும் தவெக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்
3 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
பிரிட்டனின் கில்ட்ஃபோர்ட் (Guildford) பகுதியில் உள்ள சர்ரே பல்கலைக்கழகத்தின் (University of Surrey) வளாகத்தில்
8 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net