← முகப்பு செய்திகள்

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் தேசிய கல்வி நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர் ஐ.ஜி.எஸ். பிரேமதிலகவுக்கு உ

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 38 பார்வைகள்
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் தேசிய கல்வி நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர் ஐ.ஜி.எஸ். பிரேமதிலகவுக்கு உ
தேசிய கல்வி நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளருக்கு 6 வருடங்கள் சிறை

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் தேசிய கல்வி நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர் ஐ.ஜி.எஸ். பிரேமதிலகவுக்கு உயர் நீதிமன்றம் 6 ஆண்டுகள் சிறையும் 30 இலட்சம் ரூபா அபராதமும் விதித்துள்ளது.

அபராதத் தொகையை செலுத்தாவிட்டால் மேலதிகமாக ஒரு வருடம் சிறைதண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2024ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியதன் மூலம் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net