← முகப்பு செய்திகள்

திருக்கோவில் வட்டமடு பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உனாவ

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 24 பார்வைகள்
திருக்கோவில் வட்டமடு பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உனாவ
காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

திருக்கோவில் வட்டமடு பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உனாவக்காடு பகுதியைச் சேர்ந்த 63 வயதுடையவரே இவ்வாறு உயிழிரந்துள்ளார்.

கால்நடைகளுக்குத் தீவனம் வெட்டிக்கொண்டிருந்த போது அவர் யானையின் தாக்குதலுக்கு இலக்கானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபரின் சடலம் திருக்கோவில் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net