← முகப்பு செய்திகள்

தமிழ்நாட்டின் முதல்வராக அரியணை ஏறுகின்றார் விஜய்

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 58 பார்வைகள்
தமிழ்நாட்டின் முதல்வராக அரியணை ஏறுகின்றார் விஜய்

இந்தியாவின் தமிழ்நாடு பாரம்பரிய அரசியல் பேசும் ஒரு மாநிலமாகவே இருந்தாலும் தற்போது இடம்பெற்றுள்ள ஆட்சிமாற்றம் ஒரு பாரிய வரலாற்று சாதனையாகவே பார்க்கப்படுகின்றது.

கடந்த ஒரு வாரகாலமாக ஆட்சியமைப்பதற்கு பல வழிகளிலும் முயற்சி செய்து வந்த தமிழக வெற்றிக்கழகம் தற்போது 120 அதீத பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கின்றது.

இதனடிப்படையில், நாளை காலை 10 மணிக்கு முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்கவுள்ளார்

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net