← முகப்பு செய்திகள்

தமிழக அமைச்சரவையில் புதிதாக இணைந்துள்ள 23 அமைச்சர்களுக்கான இலாகாக்களை ஒதுக்கி ஆளுநர் மாளிகை அறிவிப்பு வெளியிட்

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 30 பார்வைகள்
தமிழக அமைச்சரவையில் புதிதாக இணைந்துள்ள 23 அமைச்சர்களுக்கான இலாகாக்களை ஒதுக்கி ஆளுநர் மாளிகை அறிவிப்பு வெளியிட்
தமிழக அமைச்சரவையில் யார் யாருக்கு எந்தெந்த துறை? – முழு பட்டியல்

தமிழக அமைச்சரவையில் புதிதாக இணைந்துள்ள 23 அமைச்சர்களுக்கான இலாகாக்களை ஒதுக்கி ஆளுநர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும், முதல்வர் விஜய், அமைச்சர்கள் ஆனந்த், நிர்மல்குமார், செங்கோட்டையன் ஆகியோரது இலாகாக்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில், செங்கோட்டையனுக்கு இலாகா மாற்றப்பட்டு நிதித் துறைக்கு பதில் வருவாய்த் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் – இலாகா

1. முதல்வர் விஜய் – பொது, பொது நிர்வாகம், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், டிஆர்ஓ, காவல், உள்துறை, சிறப்பு திட்ட செயலாக்கம், சிறப்பு முயற்சிகள், வறுமை ஒழிப்பு, கிராமப்புற வாழ்வாதாரம், இளைஞர் நலன், குழந்தைகள், மூத்தோர், மாற்றுத் திறனாளிகள் நலன், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல்.

2. என்.ஆனந்த் – ஊரக வளச்சி, ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியம், பாசனத்திட்டங்கள்

3. சி.டி.ஆர்.நிர்மல்குமார் – மின்சாரம், மரபுசாரா எரிசக்தி, சட்டம், நீதிமன்றங்கள், சிறைகள், ஊழல் தடுப்பு, ஆளுநர், தேர்தல்கள், பாஸ்போர்ட்.

4. கே.ஏ.செங்கோட்டையன் – வருவாய், மாவட்ட வருவாய் அமைப்புகள், துணை ஆட்சியர்கள், பேரிடர் மேலாண்மை, பூதானம், கிராமதானம், சட்டப்பேரவை

மாற்றம் இல்லை:

5. ஆதவ் அர்ஜுனா – பொதுப்பணி, நெடுஞ்சாலை,விளையாட்டு.

6. கே.ஜி.அருண்ராஜ் – சுகாதாரம்

7. பி.வெங்கடரமணன் – உணவு

8. ராஜ்மோகன் – பள்ளிக்கல்வி, செய்தி

9. டி.கே.பிரபு – இயற்கை வளங்கள்

10. எஸ்.கீர்த்தனா – தொழில் துறை

புதிய அமைச்சர்கள்:

1. ஸ்ரீநாத் – மீன்வளம், மீன் வளர்ச்சிக் கழகம்

2. கமலி.எஸ் – கால்நடைத் துறை

3. சி.விஜலட்சுமி – பால்வளம்

4. ஆர்.வி.ரஞ்சித்குமார் – வனம்

5. வினோத் – வேளாண்மை, தோட்டக்கலை, சர்க்கரை, பயன்பாடற்ற நில மேம்பாடு

6. ராஜீவ் – சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம்

7. பி.ராஜ்குமார் – வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி, சிஎம்டிஏ, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்

8. வி.காந்திராஜ் – கூட்டுறவு

9. மதன்ராஜா.பி – குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறை

10. ஜெகதீஷ்வரி.கே – சமூக நலம், பெண்கள் அதிகாரம்

11. ராஜேஷ்குமார்.எஸ் – சுற்றுலா

12. எம்.விஜய் பாலாஜி – கைத்தறி, துணிநூல், காதி

13. லோகேஷ் தமிழ்ச்செல்வன்.டி – வணிகவரி, பதிவு

14. விஜய் தமிழன் பார்த்திபன்.ஏ – போக்குவரத்து

15. ரமேஷ் – இந்து சமய அறநிலையங்கள்

16. பி.விஸ்வநாதன் – உயர்கல்வி

17. குமார்.ஆர் – செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் சேவைகள்

18. தென்னரசு.கே – வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன்

19. வி.சம்பத்குமார் – பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர்

20. முகமது பர்வேஸ் – தொழிலாளர் நலன், திறன் மேம்பாடு

21. டி.சரத்குமார் – மனித வள மேலாண்மை

22. என்.மரியவில்சன் – நிதி, ஓய்வூதியம், திட்டம், வளர்ச்சி

23. விக்னேஷ்.கே – மதுவிலக்கு, ஆயத்தீர்வை

மேலும் செய்திகள்
முக்கிய செய்திகள்
1
IND vs AFG Test: Afghanistan head coach Richard Pybus admits that
2
கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் கடமையாற்றிய வனவளத் திணைக்கள அதிகாரி
3
செலவுகள் அதிகரித்தமை மற்றும் கட்டணத் திருத்தங்கள் தாமதமானமை காரணம
4
சுக்கிரன் கடக ராசிக்கு பெயர்ச்சி செய்வதால் குருவுடன் இணைந்து கஜலட
5
Today Rasi Palan: இங்கு 2026 ஜூன் 08 ஆம் தேதியான இன்று மேஷம், ரிஷ
6
இஸ்ரேல் மீது இரான் திடீரென ஏவுகணைகளை வீசி தாக்குதல் – இஸ்ரே
செய்திகள் · 59 நிமிடங்கள் முன்னர்
7
தமிழக அரசியல் களத்தில் அண்மைக் காலமாகவே மிகப்பெரிய அலையை ஏற்படுத்
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net