தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள இலங்கை துணை உயர் ஆணையரகம், ஏப்ரல் 24 முதல் 26 வரை சென்னை கிரீன் மேடோஸ் ரிசார்ட் (Green Meadows Resort) வளாகத்தில், முதல் முறையாக “இலங்கை உணவுத் திருவிழா 2026”ஐ வெற்றிகரமாக நடத்தியது.
மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் 700க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.