← முகப்பு செய்திகள்

சென்னையில் இருந்து அபு​தாபிக்கு செல்​லும் எத்​தி​யாட் ஏர்​வேஸ் விமானம் நேற்று காலை 10.15 மணிக்கு புறப்​படத்

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 44 பார்வைகள்
சென்னையில் இருந்து அபு​தாபிக்கு செல்​லும் எத்​தி​யாட் ஏர்​வேஸ் விமானம் நேற்று காலை 10.15 மணிக்கு புறப்​படத்
சென்னையில் இருந்து 238 பேருடன் அபுதாபிக்கு புறப்பட்ட விமானத்தில் கோளாறு

சென்னையில் இருந்து அபு​தாபிக்கு செல்​லும் எத்​தி​யாட் ஏர்​வேஸ் விமானம் நேற்று காலை 10.15 மணிக்கு புறப்​படத் தயா​ரான போது விமானத்​தில் 228 பயணி​கள், 10 விமான ஊழியர்​கள் இருந்​தனர்.

விமானம் ஓடு​பாதை​யில் ஓடத் தொடங்​கிய​போது, விமானத்​தில் தொழில்​நுட்​பக் கோளாறு ஏற்​பட்​டதை விமானி கண்​டு​பிடித்​து ஓடு​பாதையில் நிறுத்​தி கட்​டுப்​பாட்டு அறைக்கு தகவல் தெரி​வித்​தார்.

விமானப் பொறி​யாளர்​கள் குழு​வினர், தீயணைப்​புப் படை​யினர் விரைந்து வந்து விமானத்தை ஆய்வு செய்​த போது விமானத்​தில் ஹைட்​ராலிக் கோளாறு ஏற்​பட்​டிருப்​பது தெரிய​வந்​தது. இதையடுத்​து, விமானம் தாமத​மாகப் புறப்​படும் என்று அறிவிக்​கப்​பட்டது.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net