← முகப்பு செய்திகள்

காலையில் உயர்ந்த தங்கத்தின் விலை மாலையில் குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.880 வரை குறைந்திருப்பது மகளிருக்கு மகிழ்

🕐 18 Jun 2026 📂 செய்திகள் 4 பார்வைகள்
காலையில் உயர்ந்த தங்கத்தின் விலை மாலையில் குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.880 வரை குறைந்திருப்பது மகளிருக்கு மகிழ்
தங்கம் விலை அதிரடி குறைவு

சர்வதேச சந்தையின் அடிப்படையில் தங்கத்தின் விலை தினந்தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக தங்கம் அதிரடியாக உயர்ந்து சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை ஆகி வருகிறது. தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கத்தின் விலையால் முதலீட்டாளர்கள், நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.

நேற்றைய தினம் தங்கம் கிராமுக்கு ரூ.30-ம், சவரனுக்கு ரூ.240-ம் குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14 ஆயிரத்து 30-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 240-க்கும் விற்கப்பட்டது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், மாற்றம் இல்லாமல், ஒரு கிராம் ரூ.275-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.

இந்நிலையில், தங்கம் விலை இன்று காலை சற்று உயர்ந்தது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 14,060-க்கும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,12,480-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலை இன்று காலை குறைந்தது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.270க்கும், ஒரு கிலோ ரூ.2,70,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் குறைந்து விற்பனை ஆனது. சவரனுக்கு ரூ.880 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,11,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.110 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியை பொறுத்தவரை விலையில் மாற்றமில்லாமல், ஒரு கிராம் வெள்ளி ரூ.270-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,70,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் செய்திகள்
செய்திகள்
அமெரிக்காவுடனான போர் முடிவுக்கு வந்ததுள்ளது. இந்நிலையில் ஹார்மூஸ் நீரிணை நாளை முழுவதுமாக திறக்கப்பட உள்ளது. மே
18 Jun 2026
செய்திகள்
டெலிகிராம் பக்கம், குற்றவாளிகள், தீவிரவாதிகளின் கூடாரமாக செயல்படுவதாக,டில்லி நீதிமன்றத்தில் மத்திய அரசு திடுக்
18 Jun 2026
செய்திகள்
Former Indian opener Krishnamachari Srikkanth has urged fans to stop comparing 15-year-old
18 Jun 2026
செய்திகள்
அரசியல் வட்டாரத்தில் தற்போது புதிதாக ஒரு செய்தி கிளம்பியுள்ளது.எடப்பாடி பழனிசாமி தன் மகனான மிதுனை அரசியல்
18 Jun 2026
செய்திகள்
தமிழகத்தில் நாளை 27 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
18 Jun 2026
செய்திகள்
Prepare Vaibhav Suryavanshi for failures; Paddy Upton Advises BCCI to Prepare him
18 Jun 2026
முக்கிய செய்திகள்
1
(செ.கவிஷனா)இலங்கையில் நீண்ட காலமாக பிற்போடப்பட்டு வரும் மாகாண சபை
தமிழ் · 18 Jun 2026
2
அமெரிக்காவுடனான போர் முடிவுக்கு வந்ததுள்ளது. இந்நிலையில் ஹார்மூஸ்
3
டெலிகிராம் பக்கம், குற்றவாளிகள், தீவிரவாதிகளின் கூடாரமாக செயல்படு
4
Former Indian opener Krishnamachari Srikkanth has urged fans to s
5
அரசியல் வட்டாரத்தில் தற்போது புதிதாக ஒரு செய்தி கிளம்பியுள்ளது.எட
6
காலையில் உயர்ந்த தங்கத்தின் விலை மாலையில் குறைந்துள்ளது. சவரனுக்க
7
தமிழகத்தில் நாளை 27 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net