அரிய மூளை பாதிப்பால் ஜாக்கி கிர்வான் தனது மகள் ஜார்ஜியை கடந்த ஆண்டு இழந்தார். அவரது கை, ஒருவருக்கு தானமாக அளிக்கப்பட்டது.பிபிசிதமிழ்
காணொளி: இறந்த மகளின் கையை மீண்டும் பற்றிய தாய் – உறுப்பு தானத்தால் சாத்தியமானது