← முகப்பு செய்திகள்

கபில சந்திரசேன மரணம் – ஆய்வக அறிக்கைக்கு பின் இறுதி அறிக்கை

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 24 பார்வைகள்
கபில சந்திரசேன மரணம் – ஆய்வக அறிக்கைக்கு பின் இறுதி அறிக்கை

ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான அறிக்கையை, ஆய்வகப் பரிசோதனைகளைத் தொடர்ந்து வெளியிட சட்ட மருத்துவ அதிகாரிகள் குழு முடிவு செய்துள்ளது.

இதற்காக உடற்கூறு மாதிரிகள் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net