← முகப்பு செய்திகள்

கனடாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளை அதிகரிப்பது தொடர்பில் அவதானம் செலுத்

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 20 பார்வைகள்
கனடாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளை அதிகரிப்பது தொடர்பில் அவதானம் செலுத்
கனடா உயர்ஸ்தானிகர் மேல் மாகாண ஆளுநர் சந்திப்பு

கனடாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளை அதிகரிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினுக்கும் மேல் மாகாண ஆளுநரும் முதலீடுகளுக்கான ஜனாதிபதியின் சிறப்புத் தூதுவருமான ஹனீப் யூசுப்புக்கும் இடையிலான சந்திப்பின்போதே மேற்படி விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இச்சந்திப்பு தொடர்பில் மேலும் தெரியவருவதாது, இலங்கை மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு வர்த்தகத்தை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், இலங்கைக்கு அதிகளவிலான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கு ஏதுவான சாதகமான சூழ்நிலையை உருவாக்குவது குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் தற்போதைய பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும், சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வென்றெடுக்கவும் இக்கலந்துரையாடல் மிக முக்கிய மைல்கல்லாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்
செய்திகள்
கார் பந்தயங்களில் தன்னால் எவ்வளவு காலம் ஈடுபட முடியுமோ, அவ்வளவு காலம் தொடர்ந்து பங்கேற்க விரும்புவதாக
08 Jun 2026
செய்திகள்
Vaibhav Suryavanshi should not be overburdened, says Soruav Ganguly after his India
08 Jun 2026
செய்திகள்
Former spinner Harbhajan Singh slams the national selection committee for excluding Rajat
08 Jun 2026
செய்திகள்
திரையரங்குகளில் வெளியாகிப் பெரும் வசூல் சாதனை படைத்த நடிகர் சூர்யாவின் 'கருப்பு' திரைப்படத்தின் ஓடிட
08 Jun 2026
செய்திகள்
இந்தியாவின் மிகப்பெரிய இன்ஷூரன்ஸ் நிறுவனமான எல் ஐ சி நிறுவனத்தின் பணம் ஆபத்தில் இருப்பதாக வெளியாகி
08 Jun 2026
செய்திகள்
தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய் நாற்காலி மாற்றப்பட்டு, அதற்கு பதிலாக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அதி நவீன
08 Jun 2026
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net