புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் – பாஜக கூட்டணி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது.
என்.ஆர். காங்கிரஸ் – பாஜக – அதிமுக – லஜக கூட்டணி 18 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
காங்கிரஸ் – திமுக கூட்டணி 6 இடங்களிலும், தமிழக வெற்றிக் கழகம் – நேயம் மக்கள் கழகம் கூட்டணி 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
சுயேச்சைகள் 3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்றவர்கள் யார்?
அரியாங்குப்பம் – அய்யப்பன் (என்.ஆர். காங்கிரஸ்)
பாகூர் – செந்தில்குமார் (திமுக)
ஏம்பலம் – மோகன்தாஸ் (என்.ஆர். காங்கிரஸ்)
இந்திரா நகர் – பி.வி. ஆறுமுகம் (என்.ஆர். காங்கிரஸ்)
கதிர்காமம் – அழகானந்தம் (சுயேச்சை)
காலாப்பட்டு – செந்தில் என்கிற ரமேஷ் (திமுக) – முன்னிலை
காமராஜ் நகர் – ஜோஸ் சார்லஸ் மார்டின் (லஜக)
காரைக்கால் வடக்கு – திருமுருகன் (என்.ஆர். காங்கிரஸ்)
காரைக்கால் தெற்கு – ஏ. எம். எச். நாஜிம் (திமுக)
லாஸ்பேட் – சிவக்கொழுந்து (என்.ஆர். காங்கிரஸ்)
மாஹே – அஷோக்குமார் (சுயேச்சை)
மணவெளி – ராமு (தவெக)
மங்களம் – ரங்கசாமி (என்.ஆர். காங்கிரஸ்)
மண்ணாடிப்பேட்டை – நமச்சிவாயம் (பாஜக)
முதலியார் பேட்டை – ஜான்குமார் (பாஜக)
முத்தியால்பேட்டை – வையாபுரி மணிகண்டன் (என்.ஆர். காங்கிரஸ்)
நெடுங்காடு – விக்னேஷ்வரன் (சுயேச்சை)
நெல்லித்தோப்பு – கார்த்திகேயன் (திமுக)
நிரவி டி.ஆர். பட்டினம் – மீனாட்சிசுந்தரம் (பாஜக)
நெட்டப்பாக்கம் – ராஜவேலு (என்.ஆர். காங்கிரஸ்)
உருளையன்பேட்டை – நேரு (நேயம் மக்கள் கழகம்)
உப்பளம் – அன்பழகன் (அதிமுக)
ஊசுடு – கார்த்திகேயன் (காங்கிரஸ்)
உழவர்கரை – நாராயணசாமி ( என்.ஆர். காங்கிரஸ்)
ராஜ்பவன் – விக்னேஷ் கண்ணன் (திமுக)
தட்டாஞ்சாவடி – என். ரங்கசாமி (என்.ஆர். காங்கிரஸ்)
திருபுவனை – சாய் ஜே. சரவணகுமார் (தவெக)
திருநள்ளாறு – ராஜசேகரன் (பாஜக)
வில்லியனூர் – ரவிக்குமார் (என்.ஆர். காங்கிரஸ்)
ஏனாம் – மல்லாடி கிருஷ்ணாராவ் (என்.ஆர். காங்கிரஸ்)
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு