← முகப்பு தலையங்கம்

அவிசாவளை முதல் ஹன்வெல்ல வரையிலான சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்தாக நியூஸ்21 செய்தியாளர்கள் தெரிவிக்

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 தலையங்கம் 46 பார்வைகள்
அவிசாவளை முதல் ஹன்வெல்ல வரையிலான சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்தாக நியூஸ்21 செய்தியாளர்கள் தெரிவிக்

அவிசாவளை முதல் ஹன்வெல்ல வரையிலான சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்தாக நியூஸ்21 செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நேற்று முதல் பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து, அவிசாவளை முதல் ஹன்வெல்ல வரையிலான சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்தாக நியூஸ்21 செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதன்படி, கொழும்பு – அவிசாவளை பிரதான வீதியில் உள்ள புவக்பிட்டிய தும்மோதர சந்தி, சீதாவக்க தாவரவியல் பூங்கா மற்றும் எட்டியாந்தோட்டை பகுதியின் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தெல்கொட பெலுமஹார வீதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும், கம்பஹா மிரிஸ்வத்த வீதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் வாகனப் போக்குவரத்து தடைபட்டுள்ளதாகவும் கம்பஹா மாவட்டப் பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், திவுலபிட்டிய – மீரிகம வீதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் இலகுரக வாகனப் போக்குவரத்து தடைபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்
தலையங்கம்
கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் கடமையாற்றிய வனவளத் திணைக்கள அதிகாரி ஒருவர் கடந்த சில நாட்களாக காணாமல்
08 Jun 2026
தலையங்கம்
செலவுகள் அதிகரித்தமை மற்றும் கட்டணத் திருத்தங்கள் தாமதமானமை காரணமாக, இன்று (8) முதல் பேருந்து சேவைகளைக்
08 Jun 2026
தலையங்கம்
மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் சுமார் 100 மில்லிமீற்றர்
08 Jun 2026
தலையங்கம்
சுக்கிரன் கடக ராசிக்கு பெயர்ச்சி செய்வதால் குருவுடன் இணைந்து கஜலட்சுமி ராஜயோகம் உருவாகிறது. இந்த அரிய
08 Jun 2026
தலையங்கம்
நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் அண்மையில் அடுத்தடுத்து அரங்கேறிய சாதிய வன்முறைத் தாக்குதல்கள் தமிழக அளவி
1 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
இந்தியத் திரைத்துறையில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஜான்வி கபூர் நடிப்பில் அண்மையில் வெளியான புதிய
2 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net