← முகப்பு தலையங்கம்

அதன்பின்னர் அந்த தீர்ப்பு வாசிப்பிற்காக அவர்களை யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றில் இன்றையதினம் முன்னிலைப்படுத்த வேண்

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 தலையங்கம் 42 பார்வைகள்
அதன்பின்னர் அந்த தீர்ப்பு வாசிப்பிற்காக அவர்களை யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றில் இன்றையதினம் முன்னிலைப்படுத்த வேண்

அதன்பின்னர் அந்த தீர்ப்பு வாசிப்பிற்காக அவர்களை யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றில் இன்றையதினம் முன்னிலைப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது.

புங்குடுத்தீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தனது உயிரை மாய்த்துள்ளார்.

அவர் இன்று (25) காலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த குற்றவாளிகளுக்கு யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர்கள் தமக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை மீள் பரிசீலனை செய்யுமாறு, கொழும்பு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தனர். அந்த தீர்ப்பை ஆராய்ந்த கொழும்பு நீதிமன்றம் யாழ். உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.

அதன்பின்னர் அந்த தீர்ப்பு வாசிப்பிற்காக அவர்களை யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றில் இன்றையதினம் முன்னிலைப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது.

அதன்படி, நேற்றையதினம் அவர்கள் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டனர். இந்நிலையில், குறித்த கைதி இன்று அதிகாலை தனது உயிரை மாய்த்துள்ளார்.

இந்த மரணம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்
தலையங்கம்
ஆரம்பத்தில் இருந்தே தவெக (TVK) கட்சிக்கு எதிராகச் செயல்பட்டு வந்தவர் யூடியூபர் மாரிதாஸ் என்பது ஊர்
1 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
ஈரான் அணி தனது குழு அளவிலான (Group stage) அனைத்துப் போட்டிகளையும் அமெரிக்காவின் மேற்கு கடற்கரைப்
3 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய தவெக அரசு பல்வேறு அதிரடி சீர்திருத்தங்களை மேற்கொண்டு வரும்
5 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
காசா முனையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் மிக கொடூரமான ராணுவத் தாக்குதல்களில்
7 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
தமிழகத்தில் அண்மைக்காலமாக அரசியல் பிரமுகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வரும் ந
9 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
பிரக்ஞானந்தா நோர்வேயில் இருந்து வந்த உடனே அவரையும் அவரது அம்மாவையும் அழைத்த விஜய், தலைமைச் செயலகத்தில்
9 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net