முஜிபுர் ரஹ்மான் தேசியப்பட்டியல் எம்பி!

by admin

முஜிபுர் ரஹ்மான் தேசியப்பட்டியல் எம்பி!

 டயானா பதவியிழப்பினையடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு முஜிபுர் ரஹ்மான் தேசியப்பட்டியல் எம்பியாக நியமனம் செய்யப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் இன்றிரவு வெளியாகியுள்ளது.

No comments

தொடர்புடைய செய்திகள்