உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில் !

by admin

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில் ! on Thursday, May 02, 2024

By kugen

No comments

2023 ஆம் ஆண்டிற்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் இறுதி வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சைத் திணைக்களத்தின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2023 ஆம் ஆண்டிற்கான உயர்தரப் பரீட்சை பரீட்சைக்கு , 281,445 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 65,531 தனியார் விண்ணப்பதாரர்களும் பரீட்சைக்கு தோற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may like these posts

தொடர்புடைய செய்திகள்