நாட்டில் சடுதியாக குறைவடைந்த தங்கத்தின் விலை !

by admin

நாட்டில் சடுதியாக குறைவடைந்த தங்கத்தின் விலை ! on Monday, April 29, 2024

நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் இன்று திங்கட்கிழமை (29) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 690,898 ரூபாவாக குறைவடைந்துள்ளது.

இதன்படி, 24 கரட் 1 கிராம் தங்கம் 24,380 ரூபாவாகவும்,24 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 195,000 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளது.

இதேவேளை,22 கரட் 1 கிராம் தங்கம் 22,350 ரூபாவாகவும்,22 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 178,800 ரூபாவாகவும்,21 கரட் 1 கிராம் தங்கம் 21,340 ரூபாவாகவும்,21 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 170,700 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளது.

You may like these posts

தொடர்புடைய செய்திகள்