← முகப்பு பதிவு

ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட எம்.வி. ஹோண்டியஸ் கப்பலில் இருந்து மீட்கப்பட்ட பலர் தங்களது நாடுகளுக்குத் திருப்பி

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 பதிவு 116 பார்வைகள்
ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட எம்.வி. ஹோண்டியஸ் கப்பலில் இருந்து மீட்கப்பட்ட பலர் தங்களது நாடுகளுக்குத் திருப்பி
ஹன்டா வைரஸில் வெளியேற்றப்பட்ட பயணிகள் வீடு திரும்பத் தொடங்கினர்

ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட எம்.வி. ஹோண்டியஸ் கப்பலில் இருந்து மீட்கப்பட்ட பலர் தங்களது நாடுகளுக்குத் திருப்பி வருகின்றனர். அவர்கள் சுகாதார அதிகாரிகளால் பரிசோதிக்கப்படுவார்கள்.
வெளியேற்றப்பட்ட நான்கு யேர்மானியர்கள் ஃபிராங்பர்ட்டுக்கு வந்தடைந்தனர்.
வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான எம்வி ஹோண்டியஸ் கப்பல், ஸ்பெயினின் டெனெரிஃப் தீவில் உள்ள கிரனாடில்லா துறைமுகத்திற்கு வெளியே நங்கூரமிட்டுள்ளது.
அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் தங்கள் குடிமக்களை வெளியேற்றுவதற்காக விமானங்களை அனுப்பின.
இதுவரை 19 நாடுகளைச் சேர்ந்த 94 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக ஸ்பெயின் சுகாதார அமைச்சர் மோனிகா கார்சியா தெரிவித்துள்ளார்.
பெரும்பாலானோர் கப்பல் பணியாளர்கள் உள்ளிட்ட மற்ற 34 பேர், கப்பலிலேயே தங்கி, திங்கட்கிழமை அன்று ஹோண்டியஸ் கப்பலில் நெதர்லாந்துக்குச் செல்வார்கள் என்று கார்சியா கூறுகிறார்.
டெனரிஃபிலிருந்து பிரான்சுக்குச் சென்ற ஒரு விமானப் பயணத்தின்போது ஒரு பிரெஞ்சு நாட்டவருக்கு அறிகுறிகள் தென்படும் வரை, மீதமிருந்த பயணிகள் அல்லது விமானப் பணியாளர்கள் யாருக்கும் அறிகுறிகள் தென்படவில்லை.
அமெரிக்கப் பயணி ஒருவருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டது, ஆனால் அவருக்கு எந்த அறிகுறிகளும் இல்லை.
ஹன்டா வைரஸ் பரவலால் ஏற்படும் ஆபத்து ‘குறைவாகவே உள்ளது’ என உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்
பதிவு
குவைத் விமான நிலையத் தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.புதன்கிழமை காலை குவைத் சர்வதேச விமான நிலையத
5 மணி நேரம் முன்னர்
பதிவு
வளைகுடாப் பகுதியில் அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கின.குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான் ஏ
6 மணி நேரம் முன்னர்
பதிவு
பிரிட்டனின் ராயல் கடற்படைக்குச் சொந்தமான உலங்குவானூர்தி ஒன்று, தென்மேற்கு இங்கிலாந்தில் பயிற்சி ஒன்றின்போது வி
6 மணி நேரம் முன்னர்
பதிவு
ரஷ்யா ஒரு முக்கிய பொருளாதார மாநாட்டை நடத்தி வரும் நிலையில், உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் புதன்கிழமை
7 மணி நேரம் முன்னர்
பதிவு
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டக் கிளை கூட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகைள் குறித்து
8 மணி நேரம் முன்னர்
பதிவு
செம்மணி புதைகுழியில்; இன்றும் குழந்தைகள் உள்ளிட்ட 5 என்புக்கூட்டு தொகுதிகள் செம்மணியில் மீட்கப்பட்டுள்ளன.அவ்வக
9 மணி நேரம் முன்னர்
முக்கிய செய்திகள்
1
ஹொரண, அங்குருவத்தோட்டையில் உள்ள முதியோர் இல்லத்தில் நேற்றிரவு ஏற்
2
Today Rasi Palan: இங்கு 2026 ஜூன் 04 ஆம் தேதியான இன்று மேஷம், ரிஷ
3
ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள புகழ்ப
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
4
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் ஐந்தாவது ஆண்டை எட்டியுள்ள நில
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
5
அமெரிக்காவின் போர்ட்டோ ரிகோ நாட்டில் இருந்து சிகாகோ நோக்கிச் சென்
தலையங்கம் · 2 மணி நேரம் முன்னர்
6
சீனாவின் அச்சுறுத்தல்களைச் சமாளிக்கவும், தங்களின் கடல்சார் இறையாண
தலையங்கம் · 2 மணி நேரம் முன்னர்
7
IPL 2026 Retained Stars Who Struggled To Deliver Consistently ft
செய்திகள் · 3 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net