வெல்லவாயா – கொழும்பு வீதியில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு
வெல்லவாயா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த கனமழையின் காரணமாக, வெல்லவாயா பகுதியில் உள்ள வெல்லவாயா – கொழும்பு பிரதான வீதியில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வெல்லவாயா கங்காராமய கோயில் மற்றும் எத்திலிவெவ பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.