← முகப்பு செய்திகள்

வாகனங்களுக்கான இறக்குமதி சுங்கத் தீர்வை மீது 50% கூடுதல் கட்டணம் இன்று (16) முதல் அமலுக்கு

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 26 பார்வைகள்
வாகனங்களுக்கான இறக்குமதி சுங்கத் தீர்வை மீது 50% கூடுதல் கட்டணம் இன்று (16) முதல் அமலுக்கு
வாகன இறக்குமதியில் கூடுதல் கட்டண அறவீடு!- நிதி அமைச்சு அறிவிப்பு

வாகனங்களுக்கான இறக்குமதி சுங்கத் தீர்வை மீது 50% கூடுதல் கட்டணம் இன்று (16) முதல் அமலுக்கு வரும் வகையில், அடுத்த மூன்று மாதங்களுக்கு விதிக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

இருப்பினும், மே 15 அல்லது அதற்கு முன்னர் திறக்கப்பட்ட நாணய கடிதங்களுக்கு இந்த கூடுதல் கட்டணம் பொருந்தாது என நிதி அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net