← முகப்பு செய்திகள்

பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் துபாயில் அங்குள்ள பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதா

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 16 பார்வைகள்
பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் துபாயில் அங்குள்ள பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதா
போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக் துபாயில் கைது

பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் துபாயில் அங்குள்ள பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கைக்கு போதைப்பொருட்களை விநியோகித்து வரும் பாரிய கடத்தல்காரர்களில் இவரும் ஒருவர் என கூறப்படுகிறது.

ஈரானிய போதைப்பொருள் வலையமைப்புடன் கொண்டிருக்கும் தொடர்பு காரணமாக இவர் அமெரிக்காவாலும் தேடப்படும் ஒரு நபராக கருதப்படுகிறார்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net