தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நாளை மறுநாள் (07) தமிழக முதலமைச்சராக பதவியேற்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்பு நடக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை காலை ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்திக்க விஜய் நேரம் கேட்டுள்ளதோடு, ஆட்சி அமைக்க உரிமைகோரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.