← முகப்பு செய்திகள்

திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் முதல்வர் மு.க ஸ்டாலினை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் மரியாதை

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 44 பார்வைகள்
திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் முதல்வர் மு.க ஸ்டாலினை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் மரியாதை
மு.க ஸ்டாலினை சந்திக்கின்றார் முதலமைச்சர் விஜய்

திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் முதல்வர் மு.க ஸ்டாலினை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக இன்று சந்திக்கவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.

மேலும், அடுத்தடுத்து முத்த உறுப்பினர்களையும் அவர் சந்திக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net