தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமை குறித்து அவசர பாராளுமன்ற விவாதம் ஒன்றை நடத்துமாறு எதிர்க்கட்சியின் அரசியல் கட்சிகள், சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
சபாநாயகருக்கும் எதிர்க்கட்சியின் அரசியல் கட்சிகளுக்கும் இடையில் இன்று (22) பிற்பகல் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
இதன்போது அவர்கள் சபாநாயகரிடம் இந்த முன்மொழிவை முன்வைத்துள்ளதுடன், இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது X தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
“ரூபாய் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. எங்களிடம் தெளிவான பதில்களோ அல்லது திட்டங்களோ இல்லை. இன்று ஏனைய கட்சித் தலைவர்களுடன் இணைந்து சபாநாயகரை சந்தித்து, நிலவும் நெருக்கடி குறித்து அவசர பாராளுமன்ற விவாதத்தைக் கோரினோம். நிலைமை மோசமடைவதற்கு முன்னர் மக்களுக்கு நேர்மையான மற்றும் உடனடி நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன.” என எதிர்க்கட்சித் தலைவர் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
📰
தமிழ்
நாவலப்பிட்டி, மாபாகந்த பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி மீது மரமொன்று முறிந்து வீழ்ந்ததில், அதி
📰
தமிழ்
அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் உள்ள முதியோர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 11
📰
தமிழ்
குவைத் சர்வதேச விமான நிலையத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில், அங்கு பணியாற்றி வந்த மூன்று
📰
தமிழ்
இலங்கைக்கு போதைப்பொருட்களைக் கடத்தி வரும் 5 முக்கிய கடத்தல்காரர்களில் ஒருவராக 'ஷிரான் பாசிக்' (Shira
📰
தமிழ்
உலகெங்கிலும் 1.5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பல்வேறு அளவிலான காதுகேளாமை (கேட்டல் குறைபாடு) பிரச்சினைகளுடன்
📰
தமிழ்
ஹொரணை, படகொட, கல்பாத பகுதியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியிருந்தவர்களில்