← முகப்பு செய்திகள்

தமிழக முன்னாள் முதல் அமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை பல்வேறு தரப்பினரும் மரியாதை நிமித்தமாக

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 18 பார்வைகள்
தமிழக முன்னாள் முதல் அமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை பல்வேறு தரப்பினரும் மரியாதை நிமித்தமாக
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் இயக்குனர் மாரி செல்வராஜ் சந்திப்பு

தமிழக முன்னாள் முதல் அமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை பல்வேறு தரப்பினரும் மரியாதை நிமித்தமாக சந்தித்து வருகிறார்கள். குறிப்பாக கடந்த சில நாட்களாக திரைத்துறையை சேர்ந்த பலரும் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசி வருகிறார்கள். கமல்ஹாசன் சந்தித்து பேசிய நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜ் சந்தித்து பேசியுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் மாரி செல்வராஜ் பதிவிட்டு இருப்பதாவது: “பேரன்பின் நிமித்தமாக முன்னால் முதல்வரும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான மதிப்பிற்குரிய ஐயா மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று சந்தித்து எனது மரியாதையையும் பிரியத்தையும் பகிர்ந்துகொண்டேன். சந்திப்பின் போது உடனிருந்த தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி தலைவரான எனது அன்பிற்குரிய உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டேன்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்
முக்கிய செய்திகள்
1
Today Rasi Palan: இங்கு 2026 ஜூன் 07 ஆம் தேதியான இன்று மேஷம், ரிஷ
2
நடுவானில் 33,000 அடி உயரத்தில் விமான என்ஜின் வெடித்தும் பயணிகளை க
செய்திகள் · 27 நிமிடங்கள் முன்னர்
3
பிரிட்டனில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கிய இளைஞரால் 18 வயது
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
4
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி விடுத்த நேருக்கு நேர் பேச்சு
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
5
அமெரிக்காவின் மறைந்த தொழிலதிபரும், சிறுமிகளை பாலியல் கடத்தல் செய்
தலையங்கம் · 2 மணி நேரம் முன்னர்
6
India T20 Squad- List of 5 cricketers not selected from T20 World
செய்திகள் · 2 மணி நேரம் முன்னர்
7
Rajat Patidar Omission In India's T20 Squad Sparks Debate- H
செய்திகள் · 2 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net