← முகப்பு செய்திகள்

செல்வா வெற்றிவேல் அவர்களின் HomeLife Future Realty Inc. Brokerage. நிறுவனத்தின் புதிய விற்பனை முகவராக

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 32 பார்வைகள்
செல்வா வெற்றிவேல் அவர்களின் HomeLife Future Realty Inc. Brokerage. நிறுவனத்தின் புதிய விற்பனை முகவராக
Bravinth Raveendran joins as a New Realtor with Selva Vettyvel’s HomeLife Future Realty Inc. Brokerage.

செல்வா வெற்றிவேல் அவர்களின் HomeLife Future Realty Inc. Brokerage. நிறுவனத்தின் புதிய விற்பனை முகவராக இணையும் பிரவிண்த் ரவீந்திரன்!

கனடாவில் நீண்ட காலமாக செயற்பட்டு வருவதுடன் அதிக விற்பனை முகவர்களை தன்னகத்தே கொண்ட செல்வா வெற்றிவேல் அவர்களின் HomeLife Future Realty Inc. Brokerage. நிறுவனத்தின் புதிய விற்பனை ராக இணைந்துள்ள பிரவிண்ந் ரவீந்திரன் அவர்களை பலரும் பாராட்டி மகிழ்கின்றனர்.
கனடிய தமிழர்கள் மத்தியில் நன்கு அறிமுகமாக ரவி அச்சுதன்- ஜெயா ஜெயகாந்தன் தம்பதியின் புதல்வரான பிரவிண்ந் ரவீந்திரன் அண்மையில் பல்கலைக் கழகத்தில் குற்றவியல் துறையில் பட்டம் பெற்றவர் என்பதும் புகைப்படம் மற்றும் திரைப்படம் ஆகிய துறைகளிலும் தனது தந்தையாரோடு இணைந்து செயற்படும் ஒரு முயற்சியுள்ள இளைஞர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
கனடா உதயன் ஆசிரிய பீடம் பிரவிண்ந் ரவீந்திரன் அவர்களை வாழ்த்தி மகிழ்கின்றது!.

Bravinth Raveendran …..

அவரை வாழ்த்த விரும்புபவர்கள்
647 546 3091 என்னும் இலக்கத்தை அழைக்கலாம்!

மேலும் செய்திகள்
முக்கிய செய்திகள்
1
சுக்கிரன் கடக ராசிக்கு பெயர்ச்சி செய்வதால் குருவுடன் இணைந்து கஜலட
2
Today Rasi Palan: இங்கு 2026 ஜூன் 08 ஆம் தேதியான இன்று மேஷம், ரிஷ
3
காக்ரோச் ஜனதா கட்சி ஒரு வலிமையான அரசியல் இயக்கமாக உருவெடுக்குமா?
செய்திகள் · 46 நிமிடங்கள் முன்னர்
4
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் களம் நாளுக்கு நாள்
தலையங்கம் · 55 நிமிடங்கள் முன்னர்
5
பிலிப்பைன்ஸின் கடற்பரப்பில் ஏற்பட்ட 8.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்க
செய்திகள் · 1 மணி நேரம் முன்னர்
6
ஆப்பிரிக்காவின் நைஜர் நாட்டில் உள்ள சஹாரா வறுபூமிப் பகுதியில், தா
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
7
அமெரிக்கா மற்றும் இரான் நாடுகளுக்கு இடையே கடந்த சில மாதங்களாக நீட
தலையங்கம் · 2 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net