← முகப்பு தலையங்கம்

காலி, படபொல பகுதியில், ஒரு வீட்டிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த போலி எண் தகடுகள் பொருத்தப்பட்ட மோட்டார்

🕐 24 Feb 2026 📂 தலையங்கம் 10 பார்வைகள்
காலி, படபொல பகுதியில், ஒரு வீட்டிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த போலி எண் தகடுகள் பொருத்தப்பட்ட மோட்டார்

காலி, படபொல பகுதியில், ஒரு வீட்டிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த போலி எண் தகடுகள் பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி, படபொல பகுதியில், ஒரு வீட்டிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த போலி எண் தகடுகள் பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி பிரிவு குற்றப் புலனாய்வு அதிகாரிகளால் நடத்தப்பட்ட சோதனையில் ஏத்கந்துரவைச் சேர்ந்த 30 வயதுடைய சந்தேக நபர், கைது செய்யப்பட்டார்.

கரந்தெனிய பொலிஸ் பிரிவில் 2024 ஆம் ஆண்டு மோட்டார் சைக்கிள் திருடப்பட்டதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களைச் சேர்ந்த பலருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்ததையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து காலி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும் செய்திகள்
தலையங்கம்
எல் நினோ வானிலை முறை வருகிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ள ஐக்கிய நாடுகளின் வானிலை அமைப்பு, உலக
4 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 328.00 ரூபாயாக பதிவாகியுள்ளது. அதேவேளை, டொலர் ஒன்றின் விற்பனை
7 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
உலக சதுரங்க அரங்கில் புதிய சரித்திரம்: கார்ல்சனை மீண்டும் வீழ்த்தி 19 ஆண்டு கால சாதனையைச்
8 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
விசாரணைகள் தொடர்ந்துவரும் நிலையில், சம்பவம் தொடர்பான முக்கிய நபர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் நோக
9 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
தற்போது குவைத் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளதுடன், குறித்த விமான நிலையத்திற்கு வந்த விமானங்களும் வேறு
10 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
அந்த நள்ளிரவு நேரம், இங்கிலாந்தின் டெவன் (Devon) கவுண்டியில் உள்ள சௌர்டன் டவுன் (Sourton Down)
10 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net