← முகப்பு தலையங்கம்

இந்த நிலநடுக்கம் Borneo தீவில் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. இதுவரை உயிரிழப்பு அல்லது பெரும் சேதம் தொடர்பான

🕐 23 Feb 2026 📂 தலையங்கம் 16 பார்வைகள்
இந்த நிலநடுக்கம் Borneo தீவில் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. இதுவரை உயிரிழப்பு அல்லது பெரும் சேதம் தொடர்பான

இந்த நிலநடுக்கம் Borneo தீவில் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. இதுவரை உயிரிழப்பு அல்லது பெரும் சேதம் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.

மலேசியாவின் Sabah மாநிலத்தில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ரிக்டர் அளவில் 7.0 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் Borneo தீவில் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. இதுவரை உயிரிழப்பு அல்லது பெரும் சேதம் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை. மேலும், இந்த அதிர்வு சுனாமி அச்சுறுத்தலாக மாறவில்லை என்றும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, தாய்லாந்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஆரம்ப தகவல்கள் வெளியாகின. முதலில் ரிக்டர் அளவில் 6.5 என பதிவு செய்திருந்தாலும், பின்னர் அது தவறான அறிவிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்நாட்டு அரசு தாய்லாந்தில் எந்த நிலநடுக்கமும் பதிவாகவில்லை என விளக்கம் அளித்துள்ளது.

மேலும் செய்திகள்
தலையங்கம்
எல் நினோ வானிலை முறை வருகிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ள ஐக்கிய நாடுகளின் வானிலை அமைப்பு, உலக
4 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 328.00 ரூபாயாக பதிவாகியுள்ளது. அதேவேளை, டொலர் ஒன்றின் விற்பனை
7 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
உலக சதுரங்க அரங்கில் புதிய சரித்திரம்: கார்ல்சனை மீண்டும் வீழ்த்தி 19 ஆண்டு கால சாதனையைச்
8 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
விசாரணைகள் தொடர்ந்துவரும் நிலையில், சம்பவம் தொடர்பான முக்கிய நபர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் நோக
9 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
தற்போது குவைத் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளதுடன், குறித்த விமான நிலையத்திற்கு வந்த விமானங்களும் வேறு
10 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
அந்த நள்ளிரவு நேரம், இங்கிலாந்தின் டெவன் (Devon) கவுண்டியில் உள்ள சௌர்டன் டவுன் (Sourton Down)
10 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net