← முகப்பு பதிவு

இந்தியாவின் முன்னணி முதலீட்டு நிறுவனமான அதானி குழுமத்தினை வடக்கிலிருந்து தேசிய மக்கள் சக்தி வெளியேற்றியிருந்த

🕐 1 நாள்கள் முன்னர் 📂 பதிவு 34 பார்வைகள்
இந்தியாவின் முன்னணி முதலீட்டு நிறுவனமான அதானி குழுமத்தினை வடக்கிலிருந்து தேசிய மக்கள் சக்தி வெளியேற்றியிருந்த
அதானி வெளியே: புதிய இந்திய நிறுவனம் உள்ளே!

இந்தியாவின் முன்னணி முதலீட்டு நிறுவனமான அதானி குழுமத்தினை வடக்கிலிருந்து தேசிய மக்கள் சக்தி வெளியேற்றியிருந்த நிலையில் மற்றொரு முன்னணி இந்திய நிறுவனம் காலுன்றியுள்ளது.

இன்று நடைபெற்ற அனுர அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில் முள்ளிகுளம் காற்றாலை மின் பரிமாற்றத் திட்டத்தைச் செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவிததுள்ளார்.

மின் உற்பத்தி மற்றும் விநியோகத்திற்கான கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தம் தற்போது வழங்கப்பட்டுள்ளது.முள்ளிகுளம் மின்கட்டமைப்பு துணை மின்நிலையம் மற்றும் அந்த துணை மின்நிலையத்தில் கட்டுமானப் பணிகளுக்காக, சர்வதேச போட்டி கொள்முதல் நடைமுறையின்படி கேள்விகள் கோரப்பட்டன.

ஏலங்களின் மதிப்பீட்டைத் தொடர்ந்து, உயர் மட்ட கொள்முதல் குழு சமர்ப்பித்த பரிந்துரையின் அடிப்படையில், குறைந்தபட்ச ஏலதாரரான இந்தியாவின் நிறுவனத்திற்கு, ஒப்பந்தத்தை வழங்குவதற்காக எரிசக்தி அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

முன்னதாக பூநகரி கௌதாரிமுனை மற்றும் மன்னாரில் அதானி குழுமத்தினால் நிறுவப்படவிருந்த காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் அநுர அரசினால் இரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்
பதிவு
குவைத் விமான நிலையத் தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.புதன்கிழமை காலை குவைத் சர்வதேச விமான நிலையத
4 மணி நேரம் முன்னர்
பதிவு
வளைகுடாப் பகுதியில் அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கின.குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான் ஏ
5 மணி நேரம் முன்னர்
பதிவு
பிரிட்டனின் ராயல் கடற்படைக்குச் சொந்தமான உலங்குவானூர்தி ஒன்று, தென்மேற்கு இங்கிலாந்தில் பயிற்சி ஒன்றின்போது வி
5 மணி நேரம் முன்னர்
பதிவு
ரஷ்யா ஒரு முக்கிய பொருளாதார மாநாட்டை நடத்தி வரும் நிலையில், உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் புதன்கிழமை
6 மணி நேரம் முன்னர்
பதிவு
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டக் கிளை கூட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகைள் குறித்து
7 மணி நேரம் முன்னர்
பதிவு
செம்மணி புதைகுழியில்; இன்றும் குழந்தைகள் உள்ளிட்ட 5 என்புக்கூட்டு தொகுதிகள் செம்மணியில் மீட்கப்பட்டுள்ளன.அவ்வக
8 மணி நேரம் முன்னர்
முக்கிய செய்திகள்
1
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் ஐந்தாவது ஆண்டை எட்டியுள்ள நில
தலையங்கம் · 31 நிமிடங்கள் முன்னர்
2
சீனாவின் அச்சுறுத்தல்களைச் சமாளிக்கவும், தங்களின் கடல்சார் இறையாண
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
3
IPL 2026 Retained Stars Who Struggled To Deliver Consistently ft
செய்திகள் · 1 மணி நேரம் முன்னர்
4
Gajakesari Yoga in June 2026 bring luck and prosperity to these 4
இன்றைய ராசிபலன் · 2 மணி நேரம் முன்னர்
5
Suryakumar Yadav is all set to Removed As India T20 Captain; New
செய்திகள் · 2 மணி நேரம் முன்னர்
6
இலங்கைக்கு போதைப்பொருட்களைக் கடத்தி வரும் 5 முக்கிய கடத்தல்காரர்க
தமிழ் · 3 மணி நேரம் முன்னர்
7
உலகெங்கிலும் 1.5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பல்வேறு அளவிலான க
தமிழ் · 3 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net