வீட்டு தோட்டத்தில் மோட்டார் குண்டுகள் மீட்பு !

Homeசெய்திகள்Design

வீட்டு தோட்டத்தில் மோட்டார் குண்டுகள் மீட்பு !

களுத்துறை சென்ரல் சந்தியில் பெரக்கும் மாவத்தை பகுதியில் உள்ள ஒரு வீட்டு தோட்டத்தில் மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வீடு கட்டுவதற்காக இந்த காணியை துப்பரவு செய்யும் வேளையில் குறித்த மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள், சிறப்பு அதிரடிப்படையின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் என்று களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று முதல் தபால் கட்டணங்கள் உயர்வு : கட்டணங்கள் குறித்த விபரங்கள்
டித்வா புயலினால் சேதமடைந்த பண்ணைகளுக்கு இழப்பீடு !
ஆசிரியர் சேவை போட்டிப் பரீட்சை வர்த்தமானியால் இளைஞர்களுக்கு அநீதி – சஜித் பிரேமதாச !
வாகன இலக்கத் தகடுகள் அச்சிடலை மீண்டும் ஆரம்பிக்க திட்டம்
இன்றைய வானிலை

களுத்துறை சென்ரல் சந்தியில் பெரக்கும் மாவத்தை பகுதியில் உள்ள ஒரு வீட்டு தோட்டத்தில் மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வீடு கட்டுவதற்காக இந்த காணியை துப்பரவு செய்யும் வேளையில் குறித்த மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள், சிறப்பு அதிரடிப்படையின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் என்று களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.