ருவன்வெல்ல பகுதியில் கோர விபத்து – மூவர் உயிரிழப்பு

Homeசெய்திகள்

ருவன்வெல்ல பகுதியில் கோர விபத்து – மூவர் உயிரிழப்பு

ருவன்வெல்ல பொலிஸ் பிரிவில், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்தனர். தல்துவ-அமிதிரிகல வீதியின் மெதகொட பகுதியில் நேற்று மாலை

நாளை முதல் தபால் கட்டணங்கள் அதிகரிப்பு
அனில் அம்பானிக்கு சுவீடன் பெண்ணை பரிந்துரைத்த எப்ஸ்டீன்
“விஜய்யின் அரசியல் வருகை திமுகவின் வாக்குகளையே பாதிக்கும்” – டிடிவி.தினகரன்
பேர்லினில் இரண்டாவது நாளாகவும் விமான சேவைகள் இரத்து
ஜனாதிபதி நிதியம் டிஜிட்டல் மயமாகிறது – மருத்துவ விண்ணப்பங்கள் 59% அதிகரிப்பு


ருவன்வெல்ல பொலிஸ் பிரிவில், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
தல்துவ-அமிதிரிகல வீதியின் மெதகொட பகுதியில் நேற்று மாலை (08) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அமிதிரிகலவிலிருந்து தல்துவ நோக்கிச் சென்ற கார், எதிர் திசையில் சென்ற மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி, பின்னால் இருந்தவர் மற்றும் காரில் இருந்த மூன்று பயணிகள் சிகிச்சைக்காக அவிசாவளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
காயமடைந்தவர்களில் மூவர் பின்னர் உயிரிழந்தனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

COMMENTS