இ.போ.ச பஸ் சாரதி மீது தாக்குதல் நடத்திய தனியார் பஸ் சாரதியும் நடத்துனரும் கைது !

Homeசெய்திகள்Design

இ.போ.ச பஸ் சாரதி மீது தாக்குதல் நடத்திய தனியார் பஸ் சாரதியும் நடத்துனரும் கைது !

டயகமவிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் சாரதி மீது தாக்குதல் நடத்திய தனியார் பஸ் சாரதியும் நடத்துனரும் லிந்துலை பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (8) கைதுசெய்யப்பட்டுள்ளனர். 39 வயதுடைய பஸ் சாரதியும் 35 வயதுடைய நடத்துனருமே கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த 6 ஆம் திகதி டயகமவிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றின் சாரதி மீதே தனியார் பஸ் சாரதியும் நடத்துனரும் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். லிந்துலை, மொராயா பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து சந்தேக நபர்களான தனியார் பஸ் சாரதியும் நடத்துனரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இருவரும் இன்று திங்கட்கிழமை (9) நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆசிரியர் சேவை போட்டிப் பரீட்சை வர்த்தமானியால் இளைஞர்களுக்கு அநீதி – சஜித் பிரேமதாச !
அமைச்சர்கள் தங்கள் விருப்பப்படி தொழில்களைத் தடை செய்ய முடியாது – சஜித் பிரேமதாச
கைப்பேசியால் தீக்கிரையான வீடு
வீட்டு தோட்டத்தில் மோட்டார் குண்டுகள் மீட்பு !
வாகன இலக்கத் தகடுகள் அச்சிடலை மீண்டும் ஆரம்பிக்க திட்டம்

டயகமவிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் சாரதி மீது தாக்குதல் நடத்திய தனியார் பஸ் சாரதியும் நடத்துனரும் லிந்துலை பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (8) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
39 வயதுடைய பஸ் சாரதியும் 35 வயதுடைய நடத்துனருமே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 6 ஆம் திகதி டயகமவிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றின் சாரதி மீதே தனியார் பஸ் சாரதியும் நடத்துனரும் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
லிந்துலை, மொராயா பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து சந்தேக நபர்களான தனியார் பஸ் சாரதியும் நடத்துனரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரும் இன்று திங்கட்கிழமை (9) நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.