VIDEO > ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய  அரசுக்கு உதவி வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம் ; ஹிஸ்புல்லாஹ் MP


🔸இன்றைய (05.02.2026)  பாராளுமன்ற அமர்வின் போது ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்களினால் நிகழ்த்தப்பட்ட உரை.   • கடந்த காலங்களில் ஏற்பட்ட அனர்த்தங்களின் போது பாதிக்கப்பட்ட வீதிகளை சீர் செய்வதில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேற்கொண்ட முயற்சிகளை பாராட்டுகின்றோம்.• ஒலுவில் துறைமுகத்தை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.• ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான உதவிகளை அரசுக்கு வழங்க தயாராக இருக்கிறோம்.• எமது நாட்டின் ஆடைக் கைத்தொழில் பாதுகாக்கப்பட வேண்டும்.• மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடாத்தப்பட வேண்டும்.—————————————-— ஊடகப்பிரிவு video 👇👇    https://www.facebook.com/share/v/16c4aeVetR/

Share This