Tag: Culture tips

400 ரூபா சம்பள அதிகரிப்பால் தோட்டத் தொழிலாளர்களுக்கு பல பிரச்சினைகள் ஏற்படடுள்ளன – விபரிக்கிறார் பழனி திகாம்பரம் MP

ilankai- February 5, 2026

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 400 ரூபாவால் அதிகரிப்பதற்கு, ஒரு நாளைக்கு 25 கிலோ தேயிலைக் கொழுந்து பறிக்குமாறு பெருந்தோட்ட நிறுவனங்கள் தொழிலாளர்களைக் வற்புறுத்துவதாகப் பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்தார். இன்று நடைபெற்ற ... Read More

ஆபாச வீடியோ விவகாரம் . நாலந்தா கல்லூரி அதிபர் மற்றும் மாணவர் தலைவருக்கு எதிராக ஆசிரியைகள் பொலிசில் புகார்…

ilankai- February 5, 2026

கொழும்பு நாலந்தா கல்லூரியின் முன்னாள் மாணவர் தலைவர் ஒருவரின் தவறான நடத்தைகள் குறித்து அதிகாரிகள் மௌனம் காப்பதாகக் குற்றம் சாட்டி, அந்தப் பாடசாலையின் ஆசிரியர்கள் குழுவொன்று சட்ட உதவியை நாடியுள்ளது. சம்பந்தப்பட்ட மாணவரால் தங்களுக்கு ... Read More

முஸ்லிம் திருமண சட்டத்தை திருத்த பாராளுமன்றில் யோசனை சமர்ப்பிக்கப்பட்டது.

ilankai- February 5, 2026

முஸ்லிம் திருமணச் சட்டச் சீர்திருத்தத்தில்திருமண வயதை 18 ஆக நிர்ணயித்தல் உட்பட முக்கிய முன்மொழிவுகள் உள்ளடங்கிய  தனிநபர் பிரேரணைகளை புதிய ஜனநாயக முன்னணியின் எம்.பி.யான    ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா முன்வைத்துள்ளார். இந்த  தனிநபர் பிரேரணைகளை    வியாழக்கிழமை (05) அன்று பாராளுமன்ற  செயலாளர் நாயகம் ... Read More

அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை 30% குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

ilankai- February 5, 2026

இலங்கை எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி, பாராளுமன்றத்தில் மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பாக இன்று அறிவித்தார் மின்சாரக் கட்டணக் குறைப்பு: முக்கிய விபரங்கள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் படி: ... Read More

இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவி பாத்திமா நஷீமா, கோடாரியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பதிவு #பொலன்னறுவை

ilankai- February 5, 2026

பொலன்னறுவை, முஸ்லிம் கொலனி கிராமத்தைச் சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர், தனது வீட்டிலேயே கோடாரியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக புலஸ்திகம பொலிஸார் தெரிவித்தனர். இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த 17 வயதுடைய ... Read More

அடுத்த மூன்று ஆண்டுகளில் மின்சாரக் கட்டணம் 30% இனால் குறைக்கப்படும் ; எரிசக்தி அமைச்சர் அறிவிப்பு

ilankai- February 5, 2026

அரசாங்கத்தின் உறுதிமொழிக்கமைய, அடுத்த மூன்று ஆண்டுகளில் மின்சாரக் கட்டணம் 30% இனால் குறைக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இன்று (பெப். 5) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தற்போதைய அரசாங்கம் பதவியேற்றது முதல் ஒரு ... Read More

நாட்டில் மீண்டும் மக்கள் கிளர்ந்தெழுவார்கள், ராஜபக்ஷ அரசு போல் இந்த அரசும் வீட்டுக்குச் செல்ல வேண்டி வரும்

ilankai- February 5, 2026

அநுர அரசு தொடர்ந்தும் அடக்குமுறைகளைப் பிரயோகித்துக் கொண்டிருக்குமாயின் நாட்டில் மீண்டும் மக்கள் கிளர்ந்தெழுவார்கள், ராஜபக்ஷ அரசு போல் இந்த அரசும் வீட்டுக்குச் செல்ல வேண்டி வரும் என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன எச்சரிக்கை ... Read More