Tag: Culture tips

இ. போ. ச பஸ் பெண் கண்டக்டர் களுக்கு நியமனக் கடிதங்களும் சீருடையும் வழங்கி வைக்கப்பட்டது.

ilankai- February 6, 2026

இலங்கைப் போக்குவரத்து சபைக்கு முதன் முறையாக பெண் நடத்துனர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். தெரிவு செய்யப்பட்ட 20 பெண் நடத்துனர்களுக்கும் மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தில் வைத்து இன்று (06) நியமனக் கடிதங்கள் வழங்கி ... Read More

ஊழலை ஒழிக்க வந்தவர்… நடிகர் விஜய் புலி படத்தில் கிடைத்த 15 கோடி ரூபாய் வருமானத்தை மறைத்ததாக 1.5  கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது சரியென விஜய்க்கு எதிராக உயர் நீதிமன்றம் உத்தரவு

ilankai- February 6, 2026

நடிகர் விஜய் வருமானத்தை மறைத்ததாக ரூ.1.50 கோடி அபராதம் விதித்த வருமான வரித்துறை உத்தரவை உயர் நீதிமன்றம் செல்லும் என தீர்மானித்தது. கடந்த 2015-16ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை நடிகர் விஜய் தாக்கல் ... Read More

சுதந்திர சதுக்கத்தில் அகற்றப்பட்ட பௌத்த கொடி (விமல் வீரவன்சவின் கடும் விமர்சனத்தை அடுத்து ) மீண்டும் ஏற்றப்பட்டது.

ilankai- February 6, 2026

முன்னாள் அமைச்சர் விமல் வீரவංශ அவர்கள், 2600-வது புத்த ஜயந்தியை முன்னிட்டு சுதந்திர தின விழா நடைபெறும் இடத்தில் ஏற்றப்பட்டிருந்த பௌத்த கொடி அகற்றப்பட்டதாக வீடியோ ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியதையடுத்து, தற்போது அந்த இடத்தில் மீண்டும் ... Read More

சுமார் ஏழரை இலட்சம் போதை மாத்திரைகளை வைத்திருந்த இரண்டு பேர் கைது.

ilankai- February 6, 2026

பெப்ரவரி 2ஆம் திகதி வத்தளையில் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த தேடுதல் நடவடிக்கையின் போது, நாட்டிற்குள் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 744,500 போதை மாத்திரைகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமேற்கு கடற்படை கட்டளைப்பிரிவுக்கு கிடைத்த ... Read More

வீட்டில் ஹஸீஷை வைத்திருந்த 31 வயது பெண் கைது

ilankai- February 6, 2026

பொரலஸ்கமுவ பிரதேசத்தில் பிப்ரவரி 5ஆம் தேதி காலை நடத்தப்பட்ட சோதனையின் போது, பெருமளவிலான போதைப்பொருட்களுடன் 31 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.நிர்மலா மாவத்தையில் உள்ள வீடமைப்புத் தொகுதியொன்றில் உள்ள தற்காலிக ... Read More

அரசாங்கம் இனவாத தரப்புடன் இணைந்து துரோகம்  செய்கின்றது –   அதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் ; ரிஷாத் பதியுதீன்

ilankai- February 5, 2026

மன்னார் – புத்தளம் பாதையை திறந்து மக்கள் பாவனைக்கு விடுவோம் என தேர்தல் வாக்குறுதி வழங்கிய ஜனாதிபதி அனுர குமாரவின் அரசு, 15 வருடங்களுக்கு முன் அப் பாதைக்கு எதிராக, வழக்கு தாக்கல் செய்த ... Read More

VIDEO > ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய  அரசுக்கு உதவி வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம் ; ஹிஸ்புல்லாஹ் MP

ilankai- February 5, 2026

🔸இன்றைய (05.02.2026)  பாராளுமன்ற அமர்வின் போது ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்களினால் நிகழ்த்தப்பட்ட உரை.   • கடந்த காலங்களில் ஏற்பட்ட அனர்த்தங்களின் போது ... Read More