யானை தாக்குதல்:ஒருவர் பலி தூயவன் Thursday, August 07, 2025 வவுனியா வவுனியாவில் யானை தாக்குதலுக்கு உள்ளாகி புதன்கிழமை இரவு ஒருவர் பலியாகியுள்ளார். வவுனியா, பெரியதம்பனை பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த ஒருவரை வீதியில் நின்ற காட்டு யானை தாக்கியுள்ளது. …