இலங்கை தமிழரசுக் கட்சியால் எதிர்வரும் திங்கள் கிழமை (17) அழைப்பு விடுக்கப்பட்டுள்ள ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்க முடியாதென பலதரப்புக்களும் அறிவித்துவருகின்றன. இதனிடையே நல்லூர் ஆலய சூழலில் உற்சவங்கள் நடந்துவருகின்ற நிலையில் கடையடைப்பு போராட்டம் தேவையற்றதென ஈழம் சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலோ …